Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post
அமெரிக்க அதிபர் ஒபாமா திபெத்திய தலைவர் தலாய்லாமாவை ஒவலில் உள்ள தனது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அமெரிக்காவுடன் உறவு நீடிப்பதில் சிக்கல் ஏற்படும் என்று சீனா எச்சரித்திருந்ததது. இந்நிலையில சீனாவில் உள்ள அமெரிக்க தூததை நேரில் அழைத்த சீன அரசு தலாய்லாமை ஒபாமா சந்தித்தற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

0 comments:

Post a Comment