Breaking News
Loading...
Saturday 22 February 2014

Info Post

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலமான மங்கல்யான் இன்றுடன் நூறாவது நாள் பயணத்தை நிறைவு செய்தது. மங்கல்யான் விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் கடந்த நவம்பர்- 5.ல் விண்ணில் ஏவப்பட்டது.

வெற்றிகரமாக இன்று 100-வது நாளாக விண்ணில் செவ்வாய் நோக்கி பயணிக்கும் மங்கல்யான், இதுவரை 190 மில்லியன் கி.மீ பயணித்துள்ளது, இன்னும் 680 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தை அடுத்த 210 நாட்களில் கடக்க வேண்டும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment