Breaking News
Loading...
Tuesday 25 February 2014

Info Post

மழை படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடித்தவர் கோபிசந்த். இவர் டோலிவுட்டில் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ‘வான்டட்‘ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் தமிழில் வேங்கை புலி என்ற பெயரில் திரைக்கு வருகிறது. அவருக்கு ஜோடியாக தீக்ஷா சேத் நடிக்கிறார். நாசர், பிரகாஷ்ராஜ், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சக்ரி இசை. எஸ்.ஜிஆர்.பிரசாத், கோவை வேல்முருகன் தயாரிப்பு. பி.வி.எஸ்.ரவி இயக்கி உள்ளார். பெற்றோர் சம்பாதித்த பணத்தில் ஜாலியாக வாழ்வதுதான் வாழ்க்கை என்று எண்ணும் கோபிசந்த், தீக்ஷா மீது காதல் கொள்கிறார். அந்த காதலுக்காக சிலரை கொல்கிறார். அவர் எப்படி பிரச்னைகளிலிருந்து மீள்கிறார் என்பதுதான் கதை.
- See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=12558&id1=3#sthash.SPL8HXwa.dpuf

பூரண் சதம் வீண்; வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

கருத்துகள்
துபாய்: இளைஞர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதியில், ஆஸ்திரேலிய யு19 அணி 5 விக்கெட்  வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வென்றது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த  இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் யு19 அணி 49.5 ஓவரில் 208  ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அபாரமாக விளையாடிய நிகோலஸ் பூரண் 143 ரன் (160 பந்து, 14 பவுண்டரி, 6  சிக்சர்) விளாசினார். சோலோசனோ 10, ஜெரோம் ஜோன்ஸ் 20 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க  ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 46.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்  எடுத்து வென்றது. ஷார்ட் 52, ஜரோன் மார்கன் 55, மெக்டர்மாட் 29, மார்டைமர் 12, கேப்டன் கிரிகோரி 3 ரன்  எடுத்து ஆட்டமிழந்தனர். ஜேக் தோரன் 49, பேஸ்லி (0) ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தனர்.

பூரண் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மற்றொரு கால் இறுதியில் தென் ஆப்ரிக்கா 9 விக்கெட்  வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் யு19 அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. ஆப்கானிஸ்தான்  49.5 ஓவரில் 197 ஆல் அவுட் (கேப்டன் நசீர் அகமத்ஸாய் 61); தென் ஆப்ரிக்கா 39.2 ஓவரில் ஒரு விக்கெட்  இழப்புக்கு 198 (பார்ச்சூன் 32, கேப்டன் அய்டன் மர்க்ராம் 105*, கிறிஸ்டோபல்ஸ் 56*).
மழை படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடித்தவர் கோபிசந்த். இவர் டோலிவுட்டில் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ‘வான்டட்‘ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் தமிழில் வேங்கை புலி என்ற பெயரில் திரைக்கு வருகிறது. அவருக்கு ஜோடியாக தீக்ஷா சேத் நடிக்கிறார். நாசர், பிரகாஷ்ராஜ், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சக்ரி இசை. எஸ்.ஜிஆர்.பிரசாத், கோவை வேல்முருகன் தயாரிப்பு. பி.வி.எஸ்.ரவி இயக்கி உள்ளார். பெற்றோர் சம்பாதித்த பணத்தில் ஜாலியாக வாழ்வதுதான் வாழ்க்கை என்று எண்ணும் கோபிசந்த், தீக்ஷா மீது காதல் கொள்கிறார். அந்த காதலுக்காக சிலரை கொல்கிறார். அவர் எப்படி பிரச்னைகளிலிருந்து மீள்கிறார் என்பதுதான் கதை.
- See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=12558&id1=3#sthash.SPL8HXwa.dpuf

0 comments:

Post a Comment