Breaking News
Loading...
Tuesday 25 February 2014

Info Post
லாஸ் ஏஞ்சல்ஸ்: வாட்ஸ் அப் சேவையை உலகம் முழுவதும் 45 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  இதில் தினமும் சராசரியாக 31 கோடி பேர் தகவல் அனுப்புகின்றனர். தினமும் சராசரியாக 60 கோடி படங்கள்  அப்லோடு செய்யப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அமெரிக்க நேரப்படி மதியம் 12 மணியில்  இருந்து வாட்ஸ் அப் திடீரென செயல்படவில்லை. தகவல் அனுப்பவோ பெறவோ முடியாததால், இந்நிலையில்  மதியம் 2.30 மணிக்கு மீண்டும் செயல்பட தொடங்கியது. தொழில்நுட்ப கோளறால் இந்த பிரச்னை ஏற்பட்டது  தெரியவந்தது.

0 comments:

Post a Comment