Breaking News
Loading...
Tuesday 15 April 2014

Info Post
லாகூர்
பாகிஸ்தான் மாநிலம் பஞ்சாப் மாகாணத்தில் பாக்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது ஆரிப் அலி (வயது 35) இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கமபக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர் புகாரை தொடரந்து பஞ்சாப் போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர் அப்போது சிறு குழந்தையின் பிணம் அங்கிருப்பது கண்டு பிடிக்கபட்டது. அதன் கால்பகுதி வெட்டப்பட்டு இருந்தது.   பஞ்சாப் போலீசார் நேற்று ஆரிப் அலியை கைது செய்தனர்..
மேலும் அந்த வீட்டில் இருந்து அறுக்கப்பட்ட குழந்தையின் தலை ஒன்றை போலீசார் கண்டெடுத்து உள்ளனர்.போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரிப் அலி இறந்த சிறு வயது குழந்தையை புதைத்த இடத்தில் இருந்து தோண்டி எடுத்து அதன் காலபகுதியை வெட்டி எடுத்து சமைத்து உண்டதாக போலீசார் அவன் மீது குற்றம் சாட்டி உள்ளனர்.  
நரமாமிசம் உண்பவர்களுக்கு எதிராக பாகிஸ்தானில் நேரடிச் சட்டம் ஏதும் இல்லாத காரணத்தால், மீது, சமாதியின் புனிதத்தை கொடுத்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2011 -ல்  தார்யா கான் என்ற இடத்தில்  உண்டதற்காக  ஆரிப் அலியும் அவரது சகோதரரான பர்மன் அலியும் (வயது 30)  இ டு காட்டில் இருந்து 100 க்கும் மேற்பட்ட   சடலங்களை திருடி நரமாமிசம்  சாப்பிட்டு உள்ளனர்  அதற்காக 3 வருடம் தண்டனை முடிந்து திரும்பி உள்ளனர். என போலீசார் கூறி உள்ளனர்.
 கடந்த காலத்தில் அவர்கள் இறந்த ஒரு பெண்ணின் பிணத்தை திருடி நரமாமிசம் உண்டதற்காக  ஆரிப் அலியும் அவரது சகோதரரான பர்மன் அலியும் தண்டனை முடிந்து  கடந்த 2013 -ல் தான் சிறைசாலையில் இருந்து விடுதலையாகி உள்ளனர்.
அவர்களது தண்டனை 2013 இல் முடிவடைந்தது. அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்ததற்கு எதிராக டார்யா ஹான் நகரில் போராட்டங்கள் வெடித்தன. என்பது குறிப்பிட தக்கது.

0 comments:

Post a Comment