Breaking News
Loading...
Friday 18 April 2014

Info Post
நியூயார்க்
கேட்டிலா டாஷ் (வயது 38) . அமெரிக்கா மினியாபொலிஸ் பகுதியை சேர்ந்தவர்  பிறக்கும் போதே  ஆனாக பிறந்தவர் தனது 15 வயதிற்கு பிறகு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் தன்னை பெண்ணாக மாற்றி கொண்டார். அவர தனது செயறகை அழகிற்காக  சுமார் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் வரை செலவிட்டு உள்ளார். கேடிலா   மார்பகங்களை பெரிதாக்குவதற்காக 7 அறுவை சிகிச்சை முதல் எண்ணற்ற அறுவை சிகிச்சைகளை செய்து உள்ளார்.
தனது பின்னழகு மற்றும் உதடுகள், தாடை, கன்னம் உள்பட பல்வேறு பாகங்களில் பல  விதமான அறுவை சிகைச்சைகளை செய்து உள்ளார்.
இது குறித்து கேடிலா கூறியதாவது:- நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் எனது பழைய வாழ்க்கையை  நினைத்துக்கூட பார்ப்பதில்லை. நான் உயர் அழகுடைய பெண் தோற்றத்தை பெறவேண்டும்.
நான் இந்த செயற்கை அழகை விரும்புகிறேன். எனது இந்த அபரிமிதமான அழகைபார்த்து வெறுக்கின்றனர்.ஆனால் நான்  இன்னும் அதிகம் உழைக்க இந்த அழகு எரிபொருளாக உள்ளது. நான் நடந்து செல்லும் போது நான் ஒரு அழகிய செக்ஸ் பொம்மையாக தெரியவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கேடிலாவுடைய நண்பர்களும் டாக்டர்களும் இன்னும் அறுவை சிகைச்சை செய்து கொண்டால் அவரது உடல் நலத்திற்கு கேடு என எச்சரித்து உள்ளனர். ஆனால் இது குறித்து கேடிலா கூறும் போது விளைவுகளை பற்றியோ சிக்கல்கள பற்றியோ கவலைப்படவில்லை. எனக்கு பெரிய மார்பகங்கள் வேண்டும் என்பதே எனது ஆசை என கூறினார்.

0 comments:

Post a Comment