Breaking News
Loading...
Wednesday 23 April 2014

Info Post

ஹாலிவுட் நடிகை ஷோபியா வெர்காரா . 41 வயது ஆகும் இவர் கொலம்பியாவில் 1972ஆம் ஆண்டு பிறந்தவர்.இவரது இளமை பருவம் மகிழ்ச்சிகரமாக இல்லை. இவர் சிறுவயது பெண்ணாக இருக்கும்போதே இவருடைய பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதால், அனாதைக இல்த்தில் தனியாகவே வளர்ந்தவர். இவர் 17 வயதில் கர்ப்பம் அடைந்தார். பின்னர் 18 வயதில் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டார்.
இவர் டெலிவிஷன் தொடர்கள் மூலம் பிரபலமானார்.2012 ஆம் ஆண்டு அமெரிக்க டெலிவிஷன் நிகழ்ச்சி மூலம் சம்பாதித்தவர்களில் வெர்காரா முதல் இடத்தில் இருந்தார்.
சேஷிங் பேபி, தி 24த் டே, சோல் பிலேன்.போர் பிரதர்ஸ், ஹீட்,செப்,உள பட பல ஹாலிவுட் படங்களில்நடித்து உள்ளார் மேக்சிம் இதழி வெளியிட்ட உலகின் 100 கவர்ச்சி நடிகைகளில் 62வது இடம் பிடித்து உள்ளார்.
இவருடைய கணவர்  ஜோ கோன்சலஸ் 1993ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு தற்போது குழந்தைகளுடன் தனியாகவே வாழ்ந்து வருகிறார்.
வெர்கார சமீபத்தில் 10.6 மில்லியன் டாலர்  மதிப்பில் இத்தாலி மாடல் சொந்த வீடு ஒன்று வாங்கியுள்ளார். இந்த வீடு 11,400 சதுர அடியில் 7 படுக்கையறைகளும், 11 குளியல் அறைகளும் உடையது. அமெரிக்காவில் உள்ள பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று நடிகை வெர்கராவுக்கு இந்த வீட்டை வாங்கி கொடுத்துள்ளது.
இதுவரை ஹாலிவுட் நடிகர், நடிகைகள் வைத்திருக்கும் வீடுகளில் இல்லாத மிகவும் பிரமாண்டமான மாளிகையாம் இது. இவர் இந்த மாளிகையில் தனது குழந்தைகள் மனோலோ கோன்சலஸ் , ரிபோல் வெர்காரா  ஆகியோர்களுடன் குடியேறி உள்ளார்.

0 comments:

Post a Comment